பிட்மீட்டர் OS


சில பிராட் பேண்ட் (broadband) இன்டர்நெட் இணைப்பு ( airtel, tata, bsnl.. ) 
நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு வரை  பேண்ட்வித் (bandwidth) 
இலவசமாக வழங்கும் பின்  கட்டணம் வசூலிக்கத் தொடங்கி
விடுவார்கள்.. சிலவற்றில் 10GB வரை 3MBPS என்றும் அதற்கு
மேல்  256KBPS வேகம் என்றும் இருக்கின்றது..

இது போன்ற பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பில் எவ்வளவு
 டவுன்லோட் செய்தீர்கள்?    நாம் டவுன்லோட் லிமிட்டை
 மீறிவிட்டோமா என்ற  கேள்வி நம்மிடையே இருக்கும்..அதற்கு
 விடையளிக்க  இலவச சாப்ட்வேர் தொகுப்பு கிடைக்கின்றது..
அதுதான் பிட்மீட்டர் OS ( BitMeter OS )


டவுன்லோட் செய்ய..http://codebox.org.uk/bitmeterOs இயங்கு தளங்கள்
வின்டோஸ், லினக்ஸ், மேக்.





No comments:

Post a Comment